ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மயிலாப்பூர் பஜார் சாலை அருகே உள்ள ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று பிப்ரவரி 23-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்திற்கு பொதுமக்கள் பெரும்பாலானோர் பழங்களையும் மற்றும் இதர பொருட்களையும் நன்கொடையளித்தனர்.

Verified by ExactMetrics