கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்தும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தும் முகக்கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே ஆய்வகத்திற்குள் அனுமதித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு எழுத்து தேர்வு சம்பந்தமாக தெளிவாக எவ்வித செய்தியும் இல்லை.

Verified by ExactMetrics