பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலைப்பட்டியல் தெரியுமா?

நாளை கொண்டாடவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கீழ்க்காணும் இடங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விலையில் விற்கப்படுகிறது.

மந்தைவெளி மார்க்கெட்டில் – ரங்கோலி கலர் பவுடர்: 150 கிராம் – ரூ.10/-
தண்ணீர்த்துறை மார்க்கெட்டில் – கரும்பு: 2 துண்டுகள்: ரூ .100/ –
மயிலாப்பூர் மாட வீதி மார்க்கெட்டில் – தோரணம் / 2 ன் விலை: ரூ.30/-
மயிலாப்பூர் தெரு மார்க்கெட்டில் – மஞ்சள் கொத்து : 1 செட் பெரியது: ரூ.100 / சிறியது – ரூ .60.

Verified by ExactMetrics