பொங்கல் விழாவிற்காக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் விற்பனை

இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் இந்த பானைகளை விற்பனை செய்யப்படுகிறது. பானையின் அளவைப்பொறுத்து விலை120 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வண்ணம் தீட்டாத பானைகள் கூட இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த பானை விற்பனை சம்பந்தமான விவரங்களுக்கு ராணியை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 7010814543