பிரபலமான ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் இப்போது மயிலாப்பூரில் தனது கடையை திறந்துள்ளது.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை. மயிலாப்பூர் வாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க தற்போது மயிலாப்பூரில் திறக்கப்பட்டுள்ளதாக இந்த கடையின் நிர்வாகி தெரிவிக்கிறார். இந்த கடையில் வேஷ்டிகள், சேலைகள் மற்றும் பண்டிகைகால துணிகள் மற்றும் திருமணத்திற்கு தேவையான துணிகள் போன்றவை கிடைக்கும். முகவரி : 12 & 14 தெற்கு மாட வீதி, மயிலாப்பூர். தொலைபேசி எண் : 47450660

Verified by ExactMetrics