சித்திர குளத்தில் நான்கு புறமும் படிகள் அமைக்க கோரிக்கை

ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சமீபத்தில் சித்திர குளத்தில் விமர்சியாக நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திர குளத்தில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இருப்பது போன்று நான்கு புறங்களிலும் படிகள் அமைப்பது சம்பந்தமான தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறும் கேட்டுள்ளனர்.