மெரினா கடற்கரையில் உள்ள மணலில் ஜோதிகாவின் ஐம்பதாவது பட விளம்பரம்.

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது படமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக கடற்கரையில் கூடாரம் அமைத்து மணலில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் கடற்கரையில், இது போன்று தனியாரின் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளித்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Verified by ExactMetrics