மேற்கு வங்காள நெசவாளர்களின் புடவைகள், ஜவுளிகள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் தீபாவளியை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் நெசவாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட காட்டன் மற்றும் பட்டுப்புடவைகள் விற்பனை தொடங்கியுள்ளது.

காட்டன் புடவைகள் ரூ.600 முதல் பட்டுப்புடவைகள் ரூ.6,000 முதல் தொடங்குகிறது. புடவைகள் விற்பனை நவம்பர் 1ம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

Verified by ExactMetrics