ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் 2021ம் ஆண்டு பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவின் 2021 முக்கிய நிகழ்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்:
மார்ச் 19 – கொடியேற்றம்
மார்ச் 21 – அதிகார நந்தி
மார்ச் 23 – ரிஷப வாகனம்
மார்ச் 25 – திருத்தேர்
மார்ச் 26 – அறுபத்துமூவர் விழா
மார்ச் 28 – திருக்கல்யாணம்

Verified by ExactMetrics