மயிலாப்பூர் பகுதியில் உள்ள சாலைகளில் புதிய பெயர் பலகைகள் நிறுவல்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை பெயரை தவிர அந்த பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது.

Verified by ExactMetrics