எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா…
மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்படவில்லை). ராஜாராம்…
மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர் மண்டலத்தில் ஏற்கனவே 200 மிமீ…
மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்ட புதிய டி.யூ.சி.எஸ் கூட்டுறவு மருத்துவக் கடை (மருந்தகம்) இங்கு விற்கப்படும் அதன் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும் 20% தள்ளுபடி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா சிறப்பாக…
மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர். தெற்கு…
மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பக்தர்களின் கோரிக்கைகளின்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் சோமவார 108 சங்காபிஷேக விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது வார 108…