செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் உடல்களை அடக்கம் செய்ய இப்போது இடமில்லை.

சென்னை மாநகராட்சியின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் இப்போது உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை. இந்த கல்லறையை மாதா சர்ச் பாதிரியார்கள் நிர்வகிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 2020 முதல் நகர் முழுவதும் இருந்து வந்த சுமார் 150 உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களுக்காக நகரில் உள்ள வேறு சில கல்லறைகளிலும் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாததால் அங்கிருந்தும் உடல்கள் இங்கு வந்து புதைக்கப்பட்டது. தற்போது இந்த கல்லறையிலும் இடமில்லை. தேவாலய பாதிரியார்கள் சென்னை மாநகரட்சியிடம் வேறு இடம் கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஆலோசனையும் நடந்து வருகிறது.

Verified by ExactMetrics