ஆடி பெருக்கு விழாவை கருத்தில் கொண்டு மூன்று கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை.

ஆடி பெருக்கு விழாவிற்கு கோவில்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்கும் விதமாக மயிலாப்பூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோவில் மற்றும் கோலவிழியம்மன் கோவில்களுக்குள் பொதுமக்கள் நுழைய அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.