மயிலாப்பூரில் பணியாற்றி வந்த காவல்துறை உயரதிகாரி மாற்றம்

மயிலாப்பூர் காவல் சரகத்தில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் நெல்சன், அடையார் காவல் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வார இறுதியில் நெல்சன் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினார்.