தேர்தல் 2021 : வேளச்சேரி தொகுதியின் வேட்பாளர் விவரங்கள்

மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் மயிலாப்பூர் தொகுதிக்குள் வருகிறது. ஆனால் எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தில் சில பகுதிகள், ஆர்.ஏ.புரத்தின் சில பகுதிகள் வேளச்சேரி தொகுதிக்குள் வருகிறது. இங்கு எம்.கே அசோக் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். மேலும் கமல ஹாசனின் மக்கள் நீதி மய்யதின் சார்பாக முன்னாள் கலெக்டர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் போட்டியிடுகிறார். இது தவிர திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

Verified by ExactMetrics