பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் மணற்பரப்பை அகற்றும் பணி தொடக்கம்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் அடையாறு ஆற்றுநீர் கடலில் சென்று சேரும் முகத்துவாரத்திலிருந்து பக்கவாட்டில் உள்ள மணல்திட்டுகளை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் தூர் வாரி வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக கடலில் சென்று சேரும் விதத்தில் இந்த தூர் வாரும் பணி நடைபெற்றுவருகிறது.