தேர்தல் 2021: தபால் ஓட்டு போடுவதற்கான பணிகள் தொடக்கம்.

எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D ஏற்கெனவே சமர்பித்திருந்தால் அவர்கள் தபால் ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடுபவர்கள் வாக்குபெட்டியை கொண்டுவரும் அதிகாரிகளிடம் தங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இது பகுதி வாரியாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Verified by ExactMetrics