மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நான்காவது தடுப்பூசி முகாமில் சுமார் ஐம்பது நபர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.…
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது,…
அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் -…
கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.…
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை தெருக்களில் வண்டிகள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய தேவைகளான உள்ளாடைகள்,…
தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து…
இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங்…
எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி நாற்பத்தைந்து…
ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள…
மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்…