டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் 'கோ கேஸ்' என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.…
இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். அதே…
கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு…
எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D ஏற்கெனவே சமர்பித்திருந்தால் அவர்கள் தபால்…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு வட சென்னையின் வாக்குபெட்டிகள் கொண்டுவரப்பட்டு பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது நடக்கவுள்ள தேர்தலின்…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில்…
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் அவர்கள் பட்டினப்பாக்கம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் மக்களிடம் நேரிடையாக…
பங்குனி திருவிழா தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் வருகிறது. திருவிழாவின் வீடியோக்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் மக்கள் நிறைய…
சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி…
இன்று காலை சுமார் 9 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி தேரோட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்கதர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். பெரும்பாலான…