மந்தைவெளியில் அதிகரித்து காணப்படும் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பகுதிகள்

4 years ago

தேனாம்பேட்டை மண்டலத்தில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் வருகிறது. கொரோனா தொற்று மாநகர் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை மண்டலம் தொற்று பரவலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.…

மயிலாப்பூரின் உள் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில், மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

4 years ago

கொரோனா தொற்றால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாப்பூரில் பழமையான உள் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.…

மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

4 years ago

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில்…

ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

4 years ago

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி…

சென்னை காவல் துறையின் கொரோனா விழிப்புணர்வு பேரணி.

4 years ago

சென்னை காவல்துறை ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று காலை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே…

ஊரடங்கு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கலக்கம்.

4 years ago

கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி…

சாந்தோம் பகுதியில் தடுப்பூசி போட கூடுதலாக ஒரு புதிய மையம். இங்கு கூட்டம் குறைவாகவே உள்ளது.

4 years ago

சென்னை மாநகராட்சியின் ஒரு குழு சாந்தோம் பகுதியில் ரோசரி சர்ச் தெருவில் ஆஷ்ரியா ஆந்திர மகிள சபா மையத்தில் கொரோனா தடுப்பூசி போடுகின்றனர். இங்கு காலை 9.30…

மத்தள நாராயணனன் தெருவில் உள்ள இந்த குழு ஊரடங்கு நாட்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிக்கிறது.

4 years ago

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு…

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

4 years ago

சென்னை உயர் நீதிமன்றம் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் பூத் உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு…

அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

4 years ago

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி…