தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

5 years ago

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசின்…

மெரினா கடற்கரை இன்று பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

5 years ago

கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்ட மெரினா கடற்கரை இன்று டிசம்பர் 14ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் நாளான…

சென்னை சபாக்களில் டிசம்பர் சீசன் இசை விழாவில் கேட்டரிங் சேவை இயங்குமா?

5 years ago

சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 காரணமாக சில…

மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

5 years ago

மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த தடையை மீறி சாலையில் சென்று…

கிறிஸ்துமஸ் ஷாப்பிங் தொடக்கம். ஆனால் விற்பனை மந்தம்.

5 years ago

லஸ் பகுதியில் உள்ள கடைகளில் இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இங்குள்ள பேன்சி கடைகளில் தற்போது தோரணங்கள், பல்பு செட், கிறிஸ்துமஸ் மரம், சாண்டா…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

5 years ago

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை…

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

5 years ago

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில்…

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் லஸ் பேராலயத்தில் பிரார்த்தனை.

5 years ago

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 20 நபர்கள் லஸ் பேராலயத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர்…

ஆர்.ஏ. புரத்தில் வீட்டு மாடிகளில் மாடித்தோட்டம் அமைப்பது சம்பந்தமான பயிற்சி வகுப்பு

5 years ago

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.…

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

5 years ago

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது. சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள…