admin

மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில்…

5 years ago

தேர்தல் 2021: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளருக்கா?

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியிடுவாரா அல்லது பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவாரா என்பது சம்பந்தமாக அதிகாரபூர்வமற்ற பல தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர்…

5 years ago

கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசு மையங்களை பாராட்டும் பொதுமக்கள்

மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார்…

5 years ago

கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 பால்குட அபிஷேகம்

இன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி 1008 பால்குடம் ஊர்வலம் கோலவிழியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது. கோலவிழியம்மன் கோவிலில் பால் குட அபிஷேகம் சுமார் ஒன்றரை மணி…

5 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் ஊர்வலமாக இழுத்துவரப்பட்ட சிறிய தேர்.

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருட பங்குனி திருவிழா தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி இன்று காலை சிறிய தேர் ஊர்வலமாக கோவிலின் உட்புறத்தில் இழுத்துவரப்பட்டது. இந்த…

5 years ago

கோலவிழியம்மன் கோவிலில் நாளை 1008 பால்குட ஊர்வலம்

நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நாளை…

5 years ago

தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில்…

5 years ago

மகளிர் தினத்தையொட்டி இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பொருட்கள் விற்பனை, கண்காட்சி

மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை வழங்குகின்றனர். முன்பதிவு செய்ய தொலைபேசி…

5 years ago

தேர்தல் 2021 : மயிலாப்பூரில் தேர்தலையொட்டி துணை இராணுவப்படையினரின் அணிவகுப்பு

இன்று சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் போலீசாரும் மற்றும் துணை இராணுவப்படையினரும் சேர்ந்து மாட வீதியை சுற்றி அணிவகுப்பு நடைபெற்றது. இது தேர்தல் அறிவித்த பிறகு வழக்கமாக நடைபெறும்…

5 years ago

ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

காதுகேளாதோர் மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கான பள்ளி மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே உள்ளது. இங்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் பிரெய்ல் போன்ற பாடங்கள் சிறப்பாக…

5 years ago

ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்விக்கான ஆசிரியர் பயிற்சி

ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மட்டுமே சேர தகுதியானவர்கள்.…

5 years ago

தேர்தல் 2021: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மயிலாப்பூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக எம். முத்துலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர். இன்று காலை இவர் தன்னுடைய கட்சி…

5 years ago