இராணி மெய்யம்மை பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பயிற்சி

இன்று நகர் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இன்று மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் ஒருபுறம் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவும் அதே நேரத்தில் மற்றொரு பகுதியில் தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

Verified by ExactMetrics