தேர்தல் 2021 : மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குகிறது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆலந்தூர் தொகுதியில் ஆரம்பித்து மாலையில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் முடிவடைகிறது. மாங்கொல்லையில் கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது.

Verified by ExactMetrics