மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ. த.வேலு.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் த.வேலு சுமார் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒட்டு விவரங்கள்:
த.வேலு (திமுக) – 67919 வாக்குகள்
ஆர்.நடராஜ் (அதிமுக) – 55466 வாக்குகள்

மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையத்தின் ஸ்ரீ.பிரியா 14000 க்கு மேற்பட்ட வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மகாலட்சுமி 10,000 க்கு மேற்பட்ட வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Verified by ExactMetrics