எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் முறையாக மாலை அணிந்து கொண்டனர்.

எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை…

இரவு நேரத்தில் திருமண வீடுகளில் / மண்டபங்களில் எஞ்சியிருக்கும் உணவை தானம் செய்வது எப்படி?

மழை மற்றும் சூறாவளியால் திருமணங்களோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளோ ஒத்திவைக்கப்படுவதில்லை. ஆனால், கடந்த வாரம் இரண்டு இரவுகளில், லஸ் அவென்யூவில் உள்ள சென்னை…

சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு…

மீண்டும் ஆறாத குட்டையாக மாறிய நாகேஸ்வரராவ் பூங்கா

நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மழை…

இன்று மாலை ஆர்.ஆர்.சபாவில் தமிழ் நாடகம் ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’

கோமல் தியேட்டரின் சமீபத்திய தமிழ் நாடகமான ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ இன்று நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை மாலை…

மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில்…

மழைநீர். கழிவுநீர். இந்த மந்தைவெளி காலனியில் மீண்டும் பிரச்சனை.

மந்தைவெளி தேவநாதன் தெருவில் வந்து இணையும் உள் வீதிகளில்தான் இந்த பிரச்சனை தொடர்கிறது. தற்போது மழைநீர் மட்டும் வெளியேறாமல் இல்லை. கழிவுநீரும்…

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கல்லறையில் தண்ணீர் தேங்கியது.

செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கல்லறையில், கடந்த வாரம் சீராக மழை பொழிந்ததால் கல்லறையில் மழை நீர்…

மெரினா கடற்கரை மணல் முழுவதும் மழைநீரால் நிரம்பியதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மெரினாவின் மணல் கிட்டத்தட்ட கடலின் நீட்சியாக மாறிவிட்டது. கடந்த ஒரு வாரமாக இடைவிடாது பெய்த மழையால் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர்…

சாந்தோம் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதற்கான அறிகுறியே இல்லை

அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது…

சித்ரகுளத்திலிருந்து தெருக்களுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இன்று காலை, சித்திரகுளத்தின் அருகில் சில வாத்துக்கள் தண்ணீருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை மழை நின்று வெயில் அடிக்கத்தொடங்கியதால்…

பருவ மழையின் காரணமாக கோவில் குளங்களில் கணிசமாக உயர்ந்த நீர்மட்டம்

கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில்…

Verified by ExactMetrics