இந்திய அஞ்சல் துறை மூலம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரசாதம் விரைவில் ஆன்லைன் மூலமாக கிடைக்கும்.

உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதத்தை இந்திய அஞ்சல் துறை மூலம் விரைவில் பெற முடியும். இந்து சமய…

எழுத்தாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பாராட்டு விழா

பத்மஸ்ரீ விருதுக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரபல எழுத்தாளரும், கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு பாராட்டு விழா பிப்ரவரி 13ம் தேதி,…

நகர்மன்றத் தேர்தல்: வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்

நகர சபைக்கான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் உள்ளூர் பகுதி பிரச்சாரம் இந்த வாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் அனைத்து வேட்பாளர்களும் வீடு வீடாகச்…

ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பு: மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ திட்டம்

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.நடராஜ் துவக்கிவைத்த திட்டத்தின் கீழ், வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, ஆர்.டி.ஓ.வால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஓட்டுநர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றிய விளக்கப் புத்தகம்: வரலாறு, கோவில்கள், கலைகள் மற்றும் பல

வரலாற்றாசிரியர் டாக்டர் சித்ரா மாதவன் தொகுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் குறித்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. பழங்கால கோவில்களின்…

பி.எஸ்.சிவசாமி சாலையின் ஒரு பகுதி மீண்டும் சேதம்

திங்கள்கிழமை காலை முதல் பிஎஸ் சிவசாமி சாலையின் ஒரு பகுதி மூழ்கியதால் மோட்டார் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதே பகுதியில் பல…

நகர்மன்றத் தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்மன்றத் தேர்தலில் மயிலாப்பூர் மண்டல வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) கட்சி தனது வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்களைத் தேர்வு செய்துள்ளது. வார்டு…

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு ஒரு வழிகாட்டி புத்தகம் ஆசிரியர் அஷ்வினி

தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலைப் பற்றிய சாமானியர்களின் வழிகாட்டியாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு புத்தகம் இங்கே. மயிலாப்பூரில்…

மயிலாப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியின் வார்டுகளின் பட்டியல்

மயிலாப்பூர் மண்டலத்தை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி வார்டுகளின் பட்டியல் இதோ – ஆழ்வார்பேட்டை முதல் டாக்டர் ஆர்.கே.சாலை வரை, சாந்தோம் முதல்…

நகர்மன்றத் தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை காலை பிரச்சாரம் மேற்கொண்ட சிபிஐ-எம் வேட்பாளர் சரஸ்வதி

உள்ளாட்சி நகர்மன்றத் தேர்தல் பிரச்சார கேரவன்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் தெருக்களில் காணப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சுமார் பத்து நாட்களே உள்ளதால்…

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து…

நகர்மன்றத் தேர்தல்: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் நகர சபைக்கு போட்டியிடும் தனது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.…

Verified by ExactMetrics