சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன. இந்த…
செய்திகள்
பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீர் நிரம்பியதால், அபிராமபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வார முடியவில்லை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, இதுவரை பெய்த பருவமழை சீத்தம்மாள் காலனி, அபிராமபுரம் மற்றும் ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளை பெரிய அளவில் பாதித்துள்ளது…
ஆர்.ஏ.புரத்தில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீர்
மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியதால் ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்திலோ அல்லது…
மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களைத் திறந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடங்கள் மற்றும் பாதிப்பு…
பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்
மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம்…
மயிலாப்பூரில் பிரபலமான ஜம்மி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவ சிகிச்சை.
ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் இயங்கி வரும் நாட்டு மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஜம்மி கிளினிக் கல்லீரல் நோய்களை குணப்படுத்துவதில் மயிலாப்பூர் மக்களிடையே…
பருவமழை காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியதையடுத்து மயிலாப்பூரிலும் அவ்வப்பொழுது மழை பொழிந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர…
மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மழையின் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே அமைதியாக கொண்டாடினர்
மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியாகவே கொண்டாடினர். காலை நேரத்தில் மழை பொழிந்தததால் சாலைகள் சுத்தமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் இல்லை.…
இரண்டாவது முறையாக கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்
கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன்…
கல்லறை திருநாளன்று கல்லறைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியதையடுத்து கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்திய மக்கள்
உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களால் இறந்தவர்களுக்கான கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. மயிலாப்பூர் பகுதியில் கிறித்தவ மக்களுக்கான இரண்டு…
ஆரம்ப பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து…
இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின்…