சென்னை கார்ப்பரேஷனின் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி விநியோகம் இல்லாததால் தடுப்பூசி போடுவதை நிறுத்தி…
உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
இன்று திங்கட்கிழமை காலை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் ஐம்பது சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்…
ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்ட மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள்…
போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.
மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று…
ஆர். ஏ புரத்தில் வசிக்கும் மக்கள் அரசின் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து தங்கள் பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள்…
ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.
இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில்…
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக…
மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்
மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல்…
சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் புனித தோமையார் திருவிழா தொடக்கம்
மயிலாப்பூர் சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை புனித தோமையார் திருவிழா நடைபெறுகிறது. தற்போது கொரோனா…
மந்தைவெளியில் உள்ள இந்த சென்னை உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்ய உங்கள் ஆதரவு தேவை
மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர்…
தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார் டாக்டர் சி.சைலேந்திர பாபு
டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர்…
பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில்…