தேர்தல் 2021

தேர்தல் 2021: போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இராணி மேரி கல்லூரி.

இன்று முதல் இராணி கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இங்கு வட சென்னையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஏவிஎம் இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்காக…

4 years ago

தேர்தல் 2021: மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்ததா?

நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும்…

4 years ago

தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?…

4 years ago

தேர்தல் 2021: பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

காலை 7 மணி முதல் காலை 8.30 மணி வரை நாங்கள் பார்வையிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் வாக்குச்சாவடிகளில் பார்க்க முடிந்தது. பி.எஸ்.…

4 years ago

தேர்தல் 2021: கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதி. மாலை 6 மணி முதல் 7 மணி வரை.

இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம் தவிர மற்ற அனைத்து பொருட்களும்…

4 years ago

தேர்தல் 2021: நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் தயார்.

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி…

4 years ago

தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடும் திட்டம் தோல்வி.

எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த…

4 years ago

இராணி மெய்யம்மை பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பயிற்சி

இன்று நகர் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தேர்தல் சிறப்பு பயிற்சி…

4 years ago

தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக வேட்பாளர் த.வேலு தெரிவிக்கிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில்…

4 years ago

தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் நாளை தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்

தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம்…

4 years ago

தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின் த.வேலுவும் மற்றும் அதிமுகவின் ஆர்.நடராஜும்…

4 years ago

தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாப்பூர் பகுதியில் தற்போது சுறுசுறுப்பாக திமுக வேட்பாளர் த.வேலுவும் மற்றும் அதிமுக வேட்பாளர் நடராஜும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலையிலும்…

4 years ago