மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே…
நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும்…
மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை பெயரை தவிர அந்த பகுதிகளில்…
மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காவலர்…
மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான வித்தியாசமான விஷயங்களை செய்வது வழக்கம்.…
மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். கபாலீஸ்வரர்…
மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும்…
எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து தி.நகர் மற்றும் எழும்பூருக்கு பேருந்து…
மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது…
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை…
மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து…