நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில்…
மயிலாப்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மயிலாப்பூர் தொகுதிக்கு அவர் செய்த நல்ல காரியங்களுக்காக மக்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழில்…
கல்வி வாரு தெரு கெனால் கால்வாய் அருகே உள்ள ஒரு பிஸியான இணைப்பு சாலை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு தரம் மிகுந்ததாக மாற்றப்பட்டு…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற…
ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இப்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இரண்டு யூனிட்கள் ஏற்படுத்தியுள்ளனர். கோவிட் நேரத்தில் பெரும்பாலான இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள்…
மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திறந்துள்ளார். தான் எம்.எல்.ஏ.வாக…
கடந்த வாரம் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் திரைப்படம், மற்றும் சின்னத்திரை, நாடகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஒன்றாக சேர்ந்து அவருடைய 91வது பிறந்த நாளை…
மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவில் குளத்தில் கடந்த வருடம் மழை நீரை சேமிப்பதற்க்காக குளத்தில் இருந்த பழைய மண்ணை அகற்றிவிட்டு புதியதாக களிமண்ணை நிரப்பினர். கடந்த மூன்று வாரங்களாக…
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு…
கடந்த புதன்கிழமை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுமார் இருநூறு பேர் கலந்துகொண்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் மற்ற…