அரசு நடத்தும் கிளினிக்குகளில் உள்ள ஊழியர்களுக்கு தினமும் மதிய உணவு, ஸ்னாக்ஸ்களை வழங்கும் மயிலாப்பூர் மக்கள்.

4 years ago

அபிராமபுரத்தில் வசிக்கும் வசுமதி ரங்கராஜன் என்பவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சுகாதார மையத்திற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்களுகளின் சேவையை பார்த்து…

தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

4 years ago

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும்…

தடுப்பூசி முகாம்கள் இப்போது அருகிலுள்ள தெரு முனைகளில் நடத்தப்படுகின்றன.

4 years ago

சென்னை நகரில் மாநகராட்சி இப்போது தடுப்பூசி முகாம்களை தெருக்களுக்கு முகாம் மூலம் கொண்டு வந்துள்ளது. இன்று காலை முதல், மருத்துவ ஊழியர்களின் சிறிய குழுக்கள் மேக்-ஷிப்ட் கூடாரங்களின்…

சென்னை கார்ப்பரேஷனின் சில கிளினிக்குகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளது.

4 years ago

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்கின்றன.…

மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

4 years ago

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ - மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69. இவர் கடந்த…

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ தயாராகி வரும் இளைஞர்கள் குழு

4 years ago

சாந்தோம் தேவாலயத்தின் பாதிரியார் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து சென்னை நகரில் உள்ள வெவ்வேறு தேவாலயங்களில் இந்த கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய குழுவை உருவாக்கி…

காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

4 years ago

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறார். இதற்கு உங்கள்…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

4 years ago

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று…

தினமும் காலை வேளையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும் பஜார் சாலை

4 years ago

ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும்…

எஸ். வி. சேகர் தனது தமிழ் நகைச்சுவை நாடகங்களை வலைதளம் வழியாக வெளியிடுகிறார். இந்த நாடகங்களை காண கட்டணம் செலுத்த வேண்டும்.

4 years ago

மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் நாடக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் அவர்கள் தற்போது அவருடைய நகைச்சுவை நாடகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றப்பட்ட தன்னுடைய…