ராஜா அண்ணாமலைபுரத்தில் E-கழிவுகள் சேகரிக்கும் முகாம்

5 years ago

வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம்.…

காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை

5 years ago

வித்யா மந்திர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை செய்துள்ளார். அழகு நிலையத்தில் அவரது நீண்ட தலைமுடியை…

கிறிஸ்தவ பேராலயங்களில் அனுசரிக்கப்பட்ட திருநீற்றுப் புதன்

5 years ago

கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள்…

மயிலாப்பூர் ஜூஸ் வேர்ல்டில் ‘ஹாப்பி ஹவர்ஸ்’ சிறப்பு சலுகை

5 years ago

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் உள்ள 'ஜூஸ் வேர்ல்ட்' தற்போது 'ஹாப்பி ஹவர்ஸ்' என்கிற சிறப்பு சலுகையை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையை காலை 11 மணி முதல்…

மூத்தகுடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்.

5 years ago

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…

இன்று மயிலாப்பூர் தபால் நிலையத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம்.

5 years ago

இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது.…

அமைதியான முறையில் சித்திரகுளத்தில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழா.

5 years ago

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின்…

சித்திர குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பம்

5 years ago

மயிலாப்பூரில் உள்ள ஆதிகேச பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா சித்திர குளத்தில் நாளை பிப்ரவரி 11 ஆம் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது…

கொரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் சேவை செய்த தொண்டு நிறுவனம்

5 years ago

மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள்…

ஆதிகேசவப்பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா: பிப்ரவரி 11

5 years ago

ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக தெப்பம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தெப்பத்திருவிழா சித்திரகுளத்தில்…