மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தம்

4 years ago

இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று…

கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா அட்டவணை

4 years ago

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் தைப் பூசத் தெப்ப திருவிழா, நாளை ஜனவரி 28 முதல் 30ம் வரை மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. ஜனவரி 28…

மயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

4 years ago

மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப திருவிழா பணிகள் தொடக்கம்.

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் தெப்ப திருவிழாவிற்க்காக முதற்கட்ட பணிகள் குளத்தில் பேரல்கள் இறக்கி தொடங்கப்பட்டது. இப்போது தெப்பம் விடுவதற்கான மேடைகள் அமைப்பது…

மயிலாப்பூரில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரண்டு குற்றச்சம்பவங்கள்

4 years ago

கடந்த சில தினங்களில் மயிலாப்பூரில் இரண்டு குற்றசம்பவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வசிக்கும் வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து…

மயிலாப்பூர் டைம்ஸ் ஆங்கில வாரப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளியிடப்பட்டது.

4 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் தனது வாரப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பை கொரோனா காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டதால், மார்ச் 2020 முதல் நிறுத்தியிருந்தது. பின்பு ஆன்லைனில் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது…

குடியரசு தின அணிவகுப்பை காண பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்.

4 years ago

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம்…

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

4 years ago

சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தலும்…

லேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.

4 years ago

லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா…

குடியரசு தினவிழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒத்திகை.

4 years ago

குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை…