மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர். நடராஜின் அலுவலகம் ஆர். ஏ.புரத்தில் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி…

ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்ட மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள்…

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று…

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் குப்பம் பகுதியில் உள்ள கொரோனா தொற்றால் க்டுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. நன்கொடைகள் தேவை.

மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த இருபது வருடங்களாக பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை கல்லூரியில் சேர்வதற்கும் மற்றும் இன்னும் பிற சமுதாய நலன்களை வழங்க…

தேனாம்பேட்டை தபால்காரர் பத்ரிநாதன் மருந்து பார்சல்களை வழங்குகிறார், கொரோனா ஹாட் ஸ்பாட்களில் பணிபுரிகிறார்

டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர்…

சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நான்காவது தடுப்பூசி முகாமில் சுமார் ஐம்பது நபர்கள்…

சொந்த முயற்சியால் குப்பம் பகுதியில் கோவிட் பராமரிப்பு வேலையை செய்து வரும் தீபாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன்…

கிளினிக்குகளில் உள்ள கோவிட் பராமரிப்பு செவிலியர்களுக்கு தினமும் ஸ்னாக்ஸ்களை அனுப்பும் இந்த சிறிய குழுக்களுக்கு உங்கள் நன்கொடைகள் தேவை

அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு…

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப்…

கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம்…

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், கோவிட் கேர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த…

தெற்கு கேசவபெருமாள் புரத்தில் துப்புரவு பணிகள்

மயிலாப்பூர் பசுமை வழி சாலை அருகே உள்ள தெற்கு கேசவ பெருமாள் புரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இன்று துப்பரவு பணிகள்…

Verified by ExactMetrics