விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடைகள் உங்களுக்கு தேவையா? ஆர்டர் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உங்களுக்கு கொழுக்கட்டை தேவைப்பட்டால் மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள மாமீஸ் டிபன் கடையில் ஆர்டர் செய்யலாம். குறைந்த பட்சம் நூறு கொழுக்கட்டை ஆர்டர் செய்ய வேண்டும்.

இனிப்பு கொழுக்கட்டை மற்றும் கார கொழுக்கட்டை உள்ளது ஒவ்வொன்றின் விலை பத்து ரூபாய். நேரிடையாக வந்தும் கொழுக்கட்டைகள் வாங்கிச் செல்லலாம். கடைக்கு வருபவர்கள் கண்டிப்பாக பைகள் கொண்டுவர வேண்டும். கொழுக்கட்டைகள் தவிர மெதுவடை வெண்பொங்கல், இனிப்புப்பொங்கல், சுண்டல் போன்றவையும் விற்பனை செய்கின்றனர்.
தொலைபேசி எண் : 24643525 / 9444071656

Verified by ExactMetrics