ஆழ்வார்பேட்டை கம்யூனிட்டி கல்லூரியில் குறுகியகால டிப்ளமோ படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

4 years ago

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஓராண்டு…

மெரினா கடற்கரையில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது.

4 years ago

மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சாலையோர கடைகளை…

ஆழ்வார்பேட்டையிலுள்ள கம்யூனிட்டி கல்லூரியை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி கமிஷனர்

4 years ago

சென்னை கார்ப்பரேஷன், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே வின்னர்ஸ் பேக்கரி பின்புறத்தில் கம்யூனிட்டி கல்லூரியை  (சமுதாய கல்லூரி) பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் குறுகிய காலத்தில்…

கபாலீஸ்வரர் கோவில் சன்னதிக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கோவில் சன்னதிக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக கோவிலில் பணியாற்றும் மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு சோதனை அடிப்படையிலேயே நடைபெறும் என்றும்,…

பி.எஸ். பள்ளியில் இலவசமாக வழங்கப்பட்ட புத்தகபைகள் , காலணிகள் மற்றும் கணித உபகரணப் பெட்டி

4 years ago

மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை தமிழக அரசின் சார்பில் , புத்தகபைகள் காலணிகள் மற்றும் கணித உபகரணங்கள் அடங்கிய பெட்டி போன்றவை…

கன்னியாஸ்திரிகளால் சாந்தோமில் நடத்தப்படும் ஹோம் நர்சிங் படிப்பு

4 years ago

சாந்தோம் அருகே செயின்ட் ரபேல்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் சகோதரிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் இரண்டு சகோதரிகள்…

மயிலாப்பூரின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி எம்.எல்.ஏ த.வேலு சட்டசபையில் பேச்சு

4 years ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு கடந்த வாரம் தேர்தலுக்கு பிறகு முதன் முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசினார். கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில்…

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

4 years ago

பட்டினப்பாக்கம் கடற்கரையில்  இன்று மாலை நான்கு மணிமுதல் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை தனித்தனியே கொண்டு வந்து கரைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள்…

இன்று கோவில்களுக்கு சென்ற மக்கள் மூடிய வாயில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது

4 years ago

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பது சம்பந்தமான தொடக்க விழா

4 years ago

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் தமிழக கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  நிலங்களை மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 8ம் தேதி இந்து…