ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு…

ஆழ்வார்பேட்டையில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை திறப்பு

ஆழ்வார்பேட்டையில் ஸ்போர்ட்சல், என்ற விளையாட்டு பொருட்களை விற்கும் கடை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் கிடைக்கும். கிரிக்கெட்…

லஸ் அருகே அதிமுக கழக உறுப்பினர்கள் போராட்டம்

மயிலாப்பூர் அதிமுக கழக உறுப்பினர்கள் புதன்கிழமை பன்னிரெண்டு மணியளவில் லஸ் அருகே திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்…

வன்னியம்பதி பகுதியில் ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு…

சென்னை மாநகராட்சியின் சேமிப்பு கிடங்கான விளையாட்டு மைதானம்.

மந்தைவெளி தெற்கு கெனால் பாங்க் சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் இந்த பகுதியில் உள்ள…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பி.எஸ்.பள்ளியைச் சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி.

மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே…

இந்த இளைஞர் புத்திசாலி. தெரு நாய்கள் மற்றும் பறவைகளின் தாகத்தை தணிக்க உதவினார்.

மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட…

மந்தைவெளி தபால் நிலையம் தற்போது மீண்டும் பிஸியானது.

ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து…

மெரினா குப்பம் பகுதியில் டிக்னிட்டி பவுண்டேஷன் முதியவர்களுக்கு புத்துணர்வூட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது

மெரினா கடற்கரையோரம் உள்ள குப்பமான முல்லை மாநகரில் மும்பையை தலைநகரமாக கொண்டு இயங்கும் டிக்னிட்டி பவுண்டேஷன், இந்த பகுதியில் உள்ள மூத்த…

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மயிலாப்பூரில் அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டுவரும் மாநகராட்சி கிளினிக்கில் தடுப்பூசி போடுவதற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு…

மயிலாப்பூர் பகுதியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

இன்று முஸ்லீம் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிமுறைகள் அமலில் உள்ள பொழுதிலும் காலை முதலே மக்கள்…

Verified by ExactMetrics