கொரோனா காரணமாக வேலையிழந்த வீட்டு வேலை செய்து வந்த இந்த பெண்கள் தற்போது வருமானத்திற்க்காக சாலையோரம் உணவு மற்றும் இட்லி மாவை விற்பனை செய்கின்றனர்.

இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம்…

எம்.ஆர்.சி நகரில் இன்று தடுப்பூசி முகாம்

எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது.…

தினமும் பரபரப்பாக இயங்கும் காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் 173வது வார்டு அலுவலகம்.

ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான…

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், கோவிட் கேர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த…

தெற்கு கேசவபெருமாள் புரத்தில் துப்புரவு பணிகள்

மயிலாப்பூர் பசுமை வழி சாலை அருகே உள்ள தெற்கு கேசவ பெருமாள் புரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இன்று துப்பரவு பணிகள்…

குப்பம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதலால் இதுவரை குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம்…

தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி…

புதிய வசதியுடன் கூடிய மயிலாப்பூர் மயானம் மே 31 க்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்ய தோட்டக்கலை துறை ஏற்பாடு.

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.…

முழு ஊரடங்கு காரணமாக மெரினா அருகே கடல் உணவுகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவு.

மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான…

சென்னை கார்ப்பரேஷனின் கிளினிக்குகள் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி மக்களைத் திருப்பி அனுப்புகின்றனர்.

இன்று காலை சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் ஆழ்வார்பேட்டை, ஆர்.கே. நகர், அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளுக்கு மக்கள் தடுப்பூசி போட சென்றிருந்தனர்.…

Verified by ExactMetrics