கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சீனிவாசபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில்…

தேர்தல் 2021: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரம்.

மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையொட்டி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் த.வேலு நொச்சிக்குப்பம் பகுதியில்…

பங்குனி பெருவிழா 2021: தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள்

பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு…

கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுவருகிறது

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது.…

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு.

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தற்போது மூன்று சதவீதமாக உயர்ந்துள்ளது. மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் தேனாம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. தற்போது நகரில்…

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20

பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இது அவர்களின் ஐம்பதாவது…

தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட J.M.H ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அடையாறு ஆறு ஓரமாக உள்ள எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தின் சீனிவாசபுரத்தில் உள்ள சில பகுதிகள்…

தேர்தல் 2021: அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுது வேட்புமனுவை பசுமை வழி சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.…

இந்த காலனி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது.

மயிலாப்பூர் பகுதிகளில் தற்போது பெரும்பலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா…

தேர்தல் 2021 : வேளச்சேரி தொகுதியின் வேட்பாளர் விவரங்கள்

மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் மயிலாப்பூர் தொகுதிக்குள் வருகிறது. ஆனால் எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தில் சில பகுதிகள், ஆர்.ஏ.புரத்தின் சில…

குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நடத்திய சர்வேயின்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த…

Verified by ExactMetrics