ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவம்: முக்கிய நிகழ்ச்சிகள் விவரங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளன்று நடைபெறும் பிரபலமான ரிஷப வாகன ஊர்வலம் மார்ச் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவத்திற்கான லக்ன பத்திரிக்கை பாராயணத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட மகா அபிஷேகத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: மார்ச் 9ல் துவங்குகிறது

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் மார்ச் 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரபலமான அதிகார நந்தி ஊர்வலம்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மாதாந்திர ஊர்வலங்கள் மீண்டும் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சிங்காரவேலர் தனது துணைவியருடன் நான்கு மாட வீதிகளை வலம் வருவது நீண்ட காலமாக…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ரத சப்தமி விழா

சூரிய பகவான் பிறந்தநாளான ரத சப்தமியையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கபாலீஸ்வரர் சிறிய ரதத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் : லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சிக்கான அட்டவணை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் பிப்.12-ம் தேதி நடைபெறும் லக்னப் பத்திரிக்கை நிகழ்வுகளின் அட்டவணை இது.…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா துவங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது. சுவாமிகள், நாதஸ்வரக் குழுவினர் உள்ளிட்ட சிலருடன்…

கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை…

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு இன்று முதல் மக்கள் சென்று வழிபட அனுமதி.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை, என்று ஏற்கெனெவே…

ஆர் ஏ புரத்திலுள்ள தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா தொடக்கம்.

புனித லாசரஸின் வருடாந்திர திருவிழா ஆர் ஏ புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சில் புதன்கிழமை மாலை தொடங்கியது.…

Verified by ExactMetrics