மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால்…
மத நிகழ்வுகள்
கபாலீஸ்வரர் கோவிலில் எல்.இ.டி வீடியோ திரை நிறுவப்பட்டது.
கபாலீஸ்வரர் கோவிலில் தற்போது புதிதாக எல்.இ.டி திரை நவராத்திரி மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு…
டூமிங்குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு…
கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்…
ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
மயிலாப்பூரில் அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.
மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்திற்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்
கடந்த புதன்கிழமை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுமார் இருநூறு பேர் கலந்துகொண்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த…
சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் புனித தோமையார் திருவிழா தொடக்கம்
மயிலாப்பூர் சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை புனித தோமையார் திருவிழா நடைபெறுகிறது. தற்போது கொரோனா…
மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு
கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில்…
கச்சேரி சாலையில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல தடை.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…
இந்த மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை முடிந்தவுடன் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில்…
வெங்கடேச பெருமாள் கோவிலில் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்ற கருட சேவை வாகனம்
மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை வாகனம் எப்பொழுதும் போல…