மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த…
கொரோனா தடுப்பூசி
சுகாதார பணியாளர்கள் இளம்வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளுக்காக காத்திருப்பு.
ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை…
கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கு வாய்ப்பு
நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு…
ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.
இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில்…
சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படவில்லை
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி…
சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.
சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். அடுத்து எப்போது தடுப்பூசி…
ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை
தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப்…
குப்பம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதலால் இதுவரை குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம்…
தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில…
சென்னை கார்ப்பரேஷனின் கிளினிக்குகள் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி மக்களைத் திருப்பி அனுப்புகின்றனர்.
இன்று காலை சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் ஆழ்வார்பேட்டை, ஆர்.கே. நகர், அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளுக்கு மக்கள் தடுப்பூசி போட சென்றிருந்தனர்.…
தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள்…
சென்னை கார்ப்பரேஷனின் சில கிளினிக்குகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளது.
சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார்…