சென்னை மாநகராட்சி கொரோனா சம்பந்தமான வேலைகளை நமது பகுதியில் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். பீமண்ண பேட்டையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளியில்…
செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று…
லாசரஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்
ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த…
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ஆரம்பம்
தமிழகம் முழுவதும் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லையென்றால் மீண்டும் தேர்வுகள் எழுதலாம்…
மயிலாப்பூர் இரயில் நிலையம் அருகே ஒருவர் படுகொலை
மயிலாப்பூர் திருமயிலை இரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால்…
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடல்
இன்று காலை ஐந்து மணிமுதல் போலீசார் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையை மூடியுள்ளனர். இதற்கு முன் காலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி…
மயிலாப்பூர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக…
மூத்த குடிமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட வலியுறுத்தல்
மயிலாப்பூர் மண்டலத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது இதன் காரணமாக ஒப்பந்த…
ஆடி பெருக்கு விழாவை கருத்தில் கொண்டு மூன்று கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை.
ஆடி பெருக்கு விழாவிற்கு கோவில்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்கும் விதமாக மயிலாப்பூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோவில்…
அபிராமபுரத்தில் ஜூலை 31ல் இலவச தடுப்பூசி முகாம்
அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு…
லஸ் அருகே அதிமுக கழக உறுப்பினர்கள் போராட்டம்
மயிலாப்பூர் அதிமுக கழக உறுப்பினர்கள் புதன்கிழமை பன்னிரெண்டு மணியளவில் லஸ் அருகே திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்…