மயிலாப்பூர் மயானம் நான்கு வாரங்களாக இயங்கவில்லை. ஜூன் கடைசி வாரத்தில் மட்டுமே இயங்க தொடங்கும்.

மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல்…

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர ஏற்பாடு.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட…

மயிலாப்பூர் பகுதிகளில் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் ஊரடங்கு.

ஊரடங்கு மயிலாப்பூர் மற்றும் இதர பிற இடங்களில் மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்தப்டுகிறது. பெரும்பாலான இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து…

கொரோனா விழிப்புணர்வு மற்றும் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி போலீசார் ட்ரோன் மூலம் அறிவிப்பு

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய…

மூத்தகுடிமக்களுக்கும் மற்றும் கொரோனாவினால் தனிமைப்படுத்திகொண்டோருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தை இலவசமாக செய்து வரும் ‘வி கேர் மயிலாப்பூர்’ தன்னார்வ குழு.

மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள்…

முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டை ஆய்வு பணி தொடக்கம்.

தமிழக அரசு ஊழியர்கள் இன்று காலை முதல் முதல்வரின் முக்கிய அறிவிப்பான, முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவதற்காக…

மயிலாப்பூர் டைம்ஸ் வாட்ஸ் அப் வழியாக தமிழில் தினசரி செய்தி சேவை தொடக்கம்.

மயிலாப்பூர் டைம்ஸ் இன்று காலை முதல் தினமும் காலை 9.30 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை அனுப்பும் சேவையை…

இன்று முதல் அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதன் முதலாக நான்கு முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக அரசு நகர்புற பேருந்துகளில்…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்றும் நாளையும் கடைகள் முழுநேரம் இயங்க அனுமதி.

பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை…

மயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு…

மே 6 முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள்

மே 6ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல் அழகுநிலையம், ஸ்பா, போன்ற இடங்களில்…

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர் நடராஜின் முகநூல் பக்கம் வாழ்த்து செய்திகள் நிரம்பி காணப்படுகிறது.

மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது…

Verified by ExactMetrics