கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.

அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…

மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.

இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும்.…

பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி. தினகரன் காலமானார்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி.தினகரன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலமானார்.…

அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

இன்று காலை முதல் மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் போட்டு மூடப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்…

கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை…

சாந்தோம் அருகே இலவச உணவு மற்றும் ஆடைகளை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.

கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி…

செயின்ட் மேரிஸ் சாலை அருகே கொரோனா ஹாட் ஸ்பாட்

மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சீனாவாசன் தெரு நேற்று முதல் மாநகராட்சியால் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

மயிலாப்பூரில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர்…

மறுசீரமைப்பு செய்யப்பட்ட கல்விவாரு தெரு தற்போது வண்ண வண்ண ஓவியங்களால் மிளிர்கிறது.

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…

புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள்…

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த…

கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் வளாகத்தில் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

Verified by ExactMetrics