வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் இருமடங்காக உயர்வு

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது நவராத்ரி விழாவுக்காக கொலு பொம்மைகளை விற்கும் கடைகள் இரண்டு மடங்காக…

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் மணற்பரப்பை அகற்றும் பணி தொடக்கம்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் அடையாறு ஆற்றுநீர் கடலில் சென்று சேரும் முகத்துவாரத்திலிருந்து பக்கவாட்டில் உள்ள மணல்திட்டுகளை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் தூர் வாரி…

மயிலாப்பூர் சபாக்களில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத்தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் பகுதியில் ஆங்காங்கே சபா அரங்குகளில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பாடகர் எஸ்.பி.…

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரம்

சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கடந்த இரண்டு வாரங்களாக சென்னை மாநகராட்சியின் ஊழியர்கள் மழை நீர் வடிகால்களை தூர் வாரி…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகளின் விற்பனை தொடங்கியது

நவராத்திரி விழாவுக்காக மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சுமார் இருபது கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.…

தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து…

மயிலாப்பூரில் இலவச அமரர் வாகன சேவை தொடக்கம்

சென்னை கிழக்கு தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.ஏ தா.வேலு தலைமையில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற அமரர் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமரர்…

மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி…

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும்…

கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய…

பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி

பட்டினப்பாக்கத்தில் பி.ஜே.பி கட்சியின் சார்பாக கடலோரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு…

இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து ‘கிரீன் கிளப்’ என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக…

Verified by ExactMetrics