மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல்…
சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் புனித தோமையார் திருவிழா தொடக்கம்
மயிலாப்பூர் சாந்தோம் பேராலயத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை புனித தோமையார் திருவிழா நடைபெறுகிறது. தற்போது கொரோனா…
மந்தைவெளியில் உள்ள இந்த சென்னை உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்ய உங்கள் ஆதரவு தேவை
மந்தைவெளி கெனால் பாங்க் சாலையில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் இந்த திங்கட்கிழமை பள்ளியின் முதல்வர்…
தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார் டாக்டர் சி.சைலேந்திர பாபு
டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர்…
பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில்…
மயிலாப்பூரில் பணியாற்றி வந்த காவல்துறை உயரதிகாரி மாற்றம்
மயிலாப்பூர் காவல் சரகத்தில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் நெல்சன், அடையார் காவல் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த வார இறுதியில் நெல்சன்…
மயிலாப்பூரில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது.
திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி…
சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படவில்லை
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி…
மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்
மயிலாப்பூர் தொகுதி முழுவதும் சென்னை கார்ப்பரேஷன் மூன்று சிறப்பு தடுப்பூசி முகாம்களை இன்று ஜூன் 21 ம் தேதி நடத்துகிறது. முகாம்…
மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்
மயிலாப்பூர் மண்டலத்தில் இன்று (ஜூன் 18) சென்னை கார்ப்பரேஷனின் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள். முகாம் 1…
மயிலாப்பூர் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
திங்கட்கிழமை (ஜூன் 14) முதல் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கியுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள்…
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை மூடும் பணி தொடக்கம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளது. இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.…