மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம் சபரிமலை ‘சுவாமி பிரசாதம்’ உங்களது வீட்டுக்கே வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில்…

மோசமான காலங்களில் வணிகத்தை மேம்படுத்தும் விதமாக, இந்த உணவகம் காய்கறிகள் மற்றும் இட்லி, தோசை மாவு போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.

இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய…

வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும்…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி…

மெரினா கடற்கரை இன்று பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்ட மெரினா கடற்கரை இன்று டிசம்பர் 14ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த…

சென்னை சபாக்களில் டிசம்பர் சீசன் இசை விழாவில் கேட்டரிங் சேவை இயங்குமா?

சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த…

கிறிஸ்துமஸ் ஷாப்பிங் தொடக்கம். ஆனால் விற்பனை மந்தம்.

லஸ் பகுதியில் உள்ள கடைகளில் இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இங்குள்ள பேன்சி கடைகளில் தற்போது தோரணங்கள், பல்பு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல்…

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே…

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் லஸ் பேராலயத்தில் பிரார்த்தனை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 20 நபர்கள் லஸ் பேராலயத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை…

ஆர்.ஏ. புரத்தில் வீட்டு மாடிகளில் மாடித்தோட்டம் அமைப்பது சம்பந்தமான பயிற்சி வகுப்பு

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில்…

Verified by ExactMetrics